காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர் பெண் வீட்டினர்! தலையை ரயில்களுக்கு நடுவிலும், முண்டத்தை தண்டவாளத்திலும் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.<br /><br />New groom killed near nellai due to love marriage and police investigation is going on it